San Antonio Tamil Sangam (SATS)
The San Antonio Tamil Sangam was founded in 1990 by a group of Tamil people living in San Antonio. The San Antonio Tamil Sangam, also commonly known as SATS, actively promotes the Tamil Language and Culture within the Tamil Community in San Antonio and to the larger Western American Community. SATS promotes harmonious integration of Tamils in their new home. SATS conducts the Health & Wellness Fair programs to get the benefits to the people in San Antonio. SATS have no boundaries to help the people, recently helped the people who suffered in the Chennai flood.
San Antonio Tamil Sangam Website : www.satamilsangam.org
San Antonio Tamil Sangam Contact : www.satamilsangam.org/satsteam.html
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் 1990 ஆம் ஆண்டு சான் ஆண்டோனியோவில் வாமும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டது. இந்த தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் பெருமையும் தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சராத்தை மற்றவர்களுக்கு அறிய வகை செய்கிறது. இது சான் ஆண்டோனியோவில் வசிக்கும் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சங்கமாக விளங்குகிறது. சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகைகயில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இச்சங்கம் சான் ஆண்டோனியோ மக்களுக்கு மட்டும் அல்லாமல் பிற இடங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் உதவி செய்கிறது. அவ்வகையில் இயற்கை சீற்றத்திற்கு உள்ளான இந்தி மக்களுக்கும் உதவி செய்துள்ளது.
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் வலைத்தளம் : www.satamilsangam.org
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் தொடர்புக்கு : www.satamilsangam.org/satsteam.html
Disclaimer
More Menu
Class Venue & Timings
Tamil classes are conducted at:
4300 Centerview Drive,
San Antonio, TX 78228.
Tamil classes are held on:
Saturdays at 10 am to 12 noon
( 3 weeks a month - Please refer to the calendar for schedule).
Contact InformationPrincipal:
Mrs. Lavanya Rajmohan
Ph #:+1(210) 929-2458
Vice-Principal:
Mrs. Beulah Grace Gopi
Ph #:+1(210) 306-9867
E-Mail: principal@satamilschool.org