• " SA Tamil School Inc. "- A Registered Non-Profit Organization
  • " Goal " - Teaching Tamil Language and Nurture Tamil Culture in Children
  • " Parent Volunteers "- Quality Teaching by Passionate Parent Volunteers
  • " American Tamil Academy Syllabus "- Tailored and Formulated for Kids Living in USA
  • " Tamil Culture Enrichment "- Students Perform Cultural Programs During Festivals
  • " Join us "- Be part of this endeavor by volunteering and supporting

SA Tamil School has moved to this location

4300, Centerview Drive, San Antonio, Texas 78228 (Valor Charter School, San Antonio

  • Online Registration and fee payment Open – July 29th to Aug 23rd, 2024
  • First Day of School - Sep 7th, 2024
  • Fall Semester General Body Meeting - Sep 28th, 2024
  • SA Tamil School welcomes nomination for the below open positions in different committees

  • President
  • அன்பார்ந்த சான் ஆண்டோனியோ தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

    சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளி 19ஆம் ஆண்டுக்குள் நுழைகின்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் சில தமிழ் ஆர்வலர்களும் பல பெற்றோர்களும் தான். ஆனாலும் இதில் ஆசிரியர்களின் சேவை இல்லாமல் எதையுமே நினைக்க கூட முடியாது. இதுவரை நாங்கள் எதிர்பார்க்காத அளவு தொண்டுள்ளம் கொண்ட சிலர் தாமாக முன்வந்து ஆசிரியர் பணி செய்தனர். இந்த ஆண்டு பல புதிய தன்னார்வ உள்ளங்களை வரவேற்க தயாராக உள்ளோம். தமிழ் பற்றும் ஆர்வமும் கொண்ட பல அன்பர்களையும் நண்பர்களையும் இந்த சிறந்த பணியை செய்ய முன் வருமாறு அழைக்கிறோம்.

    எப்படி பாடம் சொல்லித்தருவது என்ற கவலையோ பயமோ தேவையில்லை.

    இது மிகவும் எளிதான காரியம் தான். இந்த கல்வி ஆண்டு முதல் நமது பள்ளி டெக்சாஸ் தமிழ் அகாடமியின பாடப் புத்தகங்களை தழுவ முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் ஆசிரியர் பயிற்சி மற்றும் தமிழ் பேசுவது, எழுதுவது, படிப்பது மற்றும் கேட்டு புரிந்து கொள்வது என்ற நான்கு மொழி கற்றல் நோக்கங்களில் மாணவர்களை எபபடி திறனடைய செய்வது என்ற வழி காட்டுதலையும் அளிப்பார்கள். இதனால் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டமும் பயிற்சியும் இனிதே வழங்கப்படும். பிள்ளைகளின் வகுப்புகளும் பல நிலைகளில் உள்ளது. எனவே நீங்கள் எந்த நிலை உங்களுக்கு ஏற்றதாக உள்ளதோ அந்த நிலையை தேர்ந்தெடுத்து நடத்தலாம். உங்களது சேவை எங்களுக்கு தேவை. தங்கள் தொண்டை ஆர்வத்துடன் எதிர் பார்க்கும் சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளி குழு.

    தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்:satamilschool@gmail.com

    Vision and Mission

    We, the San Antonio Tamil School community (parents / teachers / management), envision all students to develop skills and knowledge to communicate effectively in their ...

    Read More

    History

    San Antonio Tamil School (SA Tamil School) was founded in the year 2005 by few passionate parents to teach their young children their ...

    Read More